உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. (5) வியாழக்கிழமை வியாழக்கிழமைப் பொழுது. - - மம்மல் பொழுதிலேயே அன்னக்கிளி அம்மன் கம்மாயில் தல முழுகி, மஞ்சள் பூசிக்கொண்டாள். அம்மன் சந்நிதியில் ஈரப் புடவையுடன் சாமி கும்பிட்டு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்தாள். - 'ஊருக்கு ஒசந்தவளே! தனியெழுத்துக்காரியே தயா பரி! உன் குஞ்சைத் தனி எழுத்துக்காரியாக ஆக்கிப்புடாதே!! வயித்திலே நெருப்பைக் கட்டிக்கினு இருக்கேன். என்னைச் சோதிச்சுப்பிட மாட்டீயே?. ஆத்தா!... என்ைேட மச்சா குய் அக்கரைச் சீமைக்குப் புறப்பட்ட எங்க அயித்தை மவனே என்னுேட மச்சானகவே திரும்பிவரச் செஞ்சுப்பிடு. இந்த வேண்டுதலைச் செஞ்சு காட்டிப்புடு, மச்சான் தாக்கலாய் அத்து இல்லாம புகைஞ்சு ஊரே அத்தளிப்படுது: ஒனக்கு நல்லது செஞ்சு வளமையுண்டு நாளு ஒனக்குச் சொல்லிக் கொடுக்கோ ணும்?. மனம் விட்டுக் கேட்டாள். . . " கோயிலின் மேல் முனையில் கவுளி அடித்தது. 'நல்ல நிமித் தம்தான் என்று எண்ணியவளாக விட்டுக்குத் திரும்பின. போது கருட தரிசனமும் கிட்டியது. • விசாழ்க்கிழமையும் அது . வுமா கருட தரிசனம் o கெடைக்கிறது. ரெπம்ப ரொம்ப அபூர்