பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சாம் வகுப்பு படிச்சுது! ... நிமிஷம் விடிை சுத்தமாய் நேரம் கேட்பேனின்னு, கடிகாரத்தையே எங்கிட்டே நீட்டுப்புடுதுக: அம்புட்டுத்தான்! " - - "கதை அப்பிடியா?” - "முழுசா ஒனக்கும் ஒரு கடியாரம் வாங்கி வந்திருப்பாக உங்க மச்சான். ஆமா!" என்ருள் பொன்னத்தா. "பொன்னத்தா, எனக்குக் கடிகாரம் தேவையில்லே. அந்த ஆடம்பரமும் தேவையில்லே!. எனக்கு முழுசா அவுக கெடைச்சிட்டால் அதுவே லட்சாந்திரம்! ...” என்று உருகி ள்ை அன்னக்கிளி. பேசும்பொழுது அவள் மேனி புல்லரித்தது. அப்பொழுது, பெட்டைக் கோழி ஒன்றுடன் வந்தான் மாணிக்கம். . - பொன்னத்தா மரியாதையோடு ஒதுங்கியவண்ணம் ஜர்டை சொல்வி ஒடிப்போளுள். : - "வாங்க. வயல் அலுவல் முடிஞ்சிருச்சுங்களா?" "ஊம்" கொட்டினன் மாணிக்கம். முண்டா பனியனில் சேற்றின் துளிகள் படிந்திருந்தன. "குருந்தடி பிஞ்சையைக் கரம்பை ஒடச்சுப் போட்டிருக்குது. மிச்சம் சொச்சத்தை நாளைக்கு முடிச்சுப்புடனும்" என்று விவ. ரம் தெரிவித்தான், அவன். இடுப்பில் செருகியிருந்த செய்தித் தாள விரித்துப் படித்தான். : ,‘ خ ' ا ' ، ' கிடந்த் கோழி முரண்டுபிடித்