இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21 ஏழு காசு மிச்சம் ஆகிவிட்டது!-செட்டியாருக்கு விட்டின் முகப்பை அடைந்தார். ஆதியப்ப அம்பலம், இடதுபுறம் இருந்த வேப்பமரம் அற்புதமான காற்றை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தது. அம்பலத்தின் மேனி அயர் வுக்கு அக்காற்று எவ்வளவோ இதமாக இருந்தது. முத்தாயி இருந்திருந்தாக்க இம்மா நேரத்துக்கு சுடுதண்ணி ஒரு முட்டி, கொதிக்கல்ச்சுக் கொடுப்பர். மொண்டு ஊ த்திக்கிட்டால், உடம்பு அலுக்கு போன இடம் தெரியமாட்டாது கொண். டவ என் குே ட சொகத்தையும் கொண்டுக்கிட்டுப் போயிட்டா!... என்னமோ இந்த மன்சு இப்ப இப்பிடி நெனக் குது. என்ளுேட சுகம் இப்பவும் யாதொரு விக்கினமும் இல் லாமத்தான் இருக்குது என்ைேட தங்கப் பொன்னு அதுக்கு ஆன்ம்ட்டுக்கும் எம்புட்டோ சவரன பன்னித்தான் தருது. இதுக்கே நான் எவ்வளவோ சந்தோசப்பட்டுக்கிட்டு இருக் தேனே! பின்னே ു. . சேதி மெய்யாயிருந்து,