உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. "தெரியுங்களே!” என்ருள் அன்னம். சொன்ன சடுதியில் வெட்கத்துடன் உள்ளே மறைந்துவிட்டாள். - வயல் வரப்பு விஷயமாக நடப்புகளை எடுத்து வைத்தான். மாணிக்கம். - - . . . . . . . . . . . . - "ചു" கொட்டிக் கேட்டார் பெரியவர். மாப்பிள்ளை யோடே நீயும். சாப்பிடலாம். கொஞ்சம் இருவேன்” என்ருர். "வேண்டாங்க நான் முன்னுடிச் சாப்பிட்டுப்புட்டு புறப் படுறேன். வூட்டுக்குப் போய்ப் படுத்திருந்திட்டு, விடிகாலையிலே திரும்பிடுறேனுங்க" - "சரி, உன் பிரியம்." மாணிக்கத்தை ೭೯r೯ಾ அண்ழத்தாள். அன்னம். "எந்திரு எப்பவும் போலே நீ சகஜமாயிருப்பா! நீ எங்க மாணிக்கம் புன்னகை செய்தவாறு கை கழுவிக்கொண்டு உள்ளே சென்றன். - S SJSAS S S S S S S S S S S S "மாணிக்கத்துக்குச் சாதம் போட்டதும், வீரமணிக்குக் சாப்பிடத் தோதுபண்ணு. அன்னம், பலாப் பழத்தை நறுக்கிப்