உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8? தானே?” என்று கேட்டான். பாசச் சிரிப்பு பரிவு கொட்டி: ಣ5, * * - - - - - ** - 。”、,。” "நல்லா இருக்கேனுங்க!" o பதில் மொழிந்தாள். இப்போது முன்போல அவனே ஏறிட் டுப் பார்க்கும் தைரியம் அவளுக்கு வரவில்லையோ? பால் அமு. தச் சிரிப்பு - அளவு பார்த்து வழிந்தது. காதுச் சிமிக்கிகள் குழைந்தாட அவள் உள்ளே ஒடிவிட்டாள். • * . வள்ளித் தட்டில் பலாச் சுளைகளை நிரப்பிக் கொணர்ந்து வைத்தார், அம்பலம். "சாப்பிடுங்க, முதல் இனிப்பைச் சாப்பி டுங்க. அப்பாலே சோறு உண்ணலாம்" என்ருர். வீரமணி சட்டையின் வலதுகைப் பகுதியை விலக்கிக் கொண்டான். . . . . . . . . . . . . . . . : அதற்குள் இல் போ. எட்டிப் பார்த்தது. - - - - - - - - - - "வாங்க வாங்க சிாப்பிடலாம்.ஒங்களுக்குப்பசி தாங்கிப் பழக்கமிருக்காதுங்களே!” என்ருர், அம்பலம்.