உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 யாரோதும்மிஞர்கள்! ... அவளுக்குச் சுருக் கென்றது: "போதும், போதும்" என்று கையமர்த்தினுன் வீரமணி. அவள் தெய்க் கிண்ணத்தைக் கவிழ்த்தவண்ணம் இரு தாள். . . . -- - - அவன் இப்போது அவள் கையைப் பற்றித் தடுத்தான். அவள் நெய் முழுவதையும் சோற்றில் கொட்டி முடித்து விட்டுத்தான் நிமிர்ந்தாள். "அம்மான், மகளுக்குப் பழைய குறும்பு இன்னமும் - மட்டு பட்லையே?" என்று சிரித்துவிட்டு அவள் முகத்தை உன்னிப் அவள் குறும்புச் சிரிப்புடன் காட்சி தந்தாள். விரமணி. 'சடக் கென்று சுற்றும் முற்றும் பார்த்தான். அன்னத்தோடகையைப் பிடித்து அமர்த்தின விளையாட்டை ೨bar பார்த்திருப்பாரோ?. என்று உள்ளுற ஒருவகை - அச்ச - உணர்ச்சி எழுந்தது. ஆல்ை, தன் தாய்மாமன் வெளியே யாருடனே பேசிக்கொண்டிருப்பதை அறிந்ததும் அந்தப் - ... . . . . . . : * 1:Eiன் ர் உரிமை பிறந்தது.