பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தடப்பு இப்போது தவிர்க்க முடியாத விபத்துப் போல அவ. ளுள் Gதான்றியது. "மச்சான்காரக எம்மேலே கொண்டிருக்கிற மெய்யான நேசத்தை ஒட்டித்தானே அப்பிடி எங் கையை உரிமையோட பிடிச்சுத் தடுத்தாங்க? என்று அவள் மனத்தின் ஒரு பகுதி எண்ணமிட்டது. மறுகணம் அதே மனத்தின் மறு. பகுதி, "அதெப்படி அம்புட்டு நிச்சயமான சங்கதியாய் இருக்க ஏலும்? அவுகளோ சபல மனசிஞலே இப்பிடிச் செஞ்சிருக்க முடியும்னு ஏன் நான் முடிவு செஞ்சுக்கக் கூடாதாம்?" என்று. எதிர்வாதம் செய்தது. அவள் நெஞ்சகம் எம்பித் தனிந்தது. கண்கள் கலங்கி வந்தன. ஆலுைம் சமாளித்துக் கொண்டான். சலனத்தின் நிலக்குத் தன்ன ஆட்படுத்திக் கொள்ளலாகாது என்ற ஒரு பக்குவம் அவளைக் காத்தது. மச்சான் இதுமட்டுக் கும் எப்பிடியிருந்தாலும், இனிமே அவுகளை நல்லதனமாய்க் கட் டிக் காத்துக்கிட வழி தெரியும் எனக்கு: "மச்சான், சாப்பிடுங்க சோத்தை என்று நினவுத் துன் டில் போட்டாள். விழிகள் தாழ்ந்தன. பெருமூச்சுப் பதமாக அவன் குழிபறித்துச் சிரித்து அவளை விழுக் போலப் பார்வையிட்டான்.பேே