பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 "காக்கான்ன காக்காமாருங்கம்மா. ஒரு திருப்பம் நம்ம ஆட்டுக்கு வந்து நாலு பொதி நெல்லு வாங்கிப் போட்டுக்கிட். இப் போகலை ஒரு சாயபு:அவுகளொத்தவுகளைச் சொல்லுறேன். ஆத்தா. நாங்க அவுகளை வாஞ்சையாய்க் காக்கான்னுதான். சொல்லுவோம்.” . - '. . .' : '. ' : . . ~~ "ஒகோ: ... * ~ .・雲 : """、",。ー:... * ... --- - - - "சிங்கப்பூரு நாட்டிலே வஞ்சினம் அப்பிடின்னு ஒரு மீன் உண்டு. அதை ரோஸ்ட் பன்னி, * வைப்பாலுங்க ரொம்ப பேஷாயிருக்கும்" என்று சொன்னன், வீரமணி. சொல்லிவிட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்தான்.தண்ணீர் மண்டைக்கு ஏறிவிட்

"...’, பார்த்துச் . சாப்பிடுங்க. - யாரோ ஒங்கள் நினைக்கி ருங்க..." என்ருர், அம்பலம். தையின் அப் பேச்சு மகளின் மனத்தில் நெருகுசில் முள்