உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 என்று வேண்டினுள் அன்னம். "ஆமா, சாப்பிடுங்க” என்ருர், அம்பலம். தந்தை சிபாரிசு செய்துகொண்டிருக்கையில் அடுத்த மீன் துண்டம் ஒன்றை எடுத்துப் போட்டாள், அவள். "ஊகூம், என்னலே முடியாது" என்று எழுந்துவிட்டான். விரமணி. - பெரியவருக்கு என்னவோ போலாகிவிட்டது. "இந்தாங்க, தண்ணி, கையலம்புங்க" என்று தண்ணீர்ச் செம்பை நீட்டினர். அவர். ஈரக் கையைத் துடைத்தவண்ணம், பாக்கெட் டிரான்சின் டரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான், வீரமணி. அவன் பின்னல் வெளிப்பக்கம் வந்தார், அம்பலம். வெத்தலைப் பெட்டியைக் கொண்டாந்திடு ஆத்தா" டலத்தைப் பிரித்து ஓர் இனுக்கு எடுத்து வாயில் அடக்கிக் கொண்டார். மகள் பதவிசாக நீட்டிய தாம்பூலப் பெட்டியை வாங்கி அவன் அருகே வைத்துவிட்டு, குந்திப் போடுங்க" என் மாணிக்கம் கொண்டுவந்து விட்டிருந்த கோழிக டன் வீரமணியின் கால்மாட்டில் தத்திக் கொண்டி, கோழியின்கு அம்மானுக்குப் பிடிக்காதே