உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gf : ரித்துச் சென்றவர்கள் ஏழெட்டுப் பேர் இருக்கலாம். பாக்கிப் பேருங்க யாரையும் காணலேயே?.. வேலாயுதம், சரவணன் இவங்கள்ளாம் வந்து என்னைக் கண்டுக்கிடாம இருக்கமாட்டாங் ജബേ?' என்று ஆடம்பரத்துக்காக ஏங்கிக் கொண்டிருந்தது, அவன் உள்மனம். எழுந்து வீட்டுக்குள் சென்ருன். விளக்கை நன்ருகத் துரண்: விட்டு, விரித்துக் கிடந்த மெத்தையில் உட்கார்ந்தான். தோன் பெட்டியைத் திறந்தான். பெட்டியில் இருந்த சாமான்களைப் பிரித்தான். பிரித்த அவசரத்தில் புகைப்படம் ஒன்று தென்பட்டது. அதையே குறிப்பாகத் தேடியவன் போன்று அப் படத்தை ஒரு சில விடிைகள் பரிவுசூழப் பார்த்துவிட்டு, அதை ஒரு கூட்டுக் குள் திணித்து பெட்டியின் அடியில் வைத்தான். பிறகு, ஞாபகமாகப் பெருமூச்சை நெட்டித் தள்ளியவாறு, இடது பக்கம் இருந்த தனி அறையில் துழாவினன். அழகான சிறு பெட்டியொன்று வந்தது. திறந்தான். அதில் கண்டசரம் 'ஒன்று காட்சி தந்தது. வைரங்களென வெள்ளைக் கற்கள் ஒளிர்த் தன. உடனே அவனுக்கு அன்னக்கிளியின் நினைவு கிளர்ந்தெழுந் - - அம்மான் மக கையில்ே இதைக் கொடுத் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டாங்க அவர் சம்சாரம் வேற நான். வந்து இறங்கினதும் ரொம்பத்தாரம் அழுத்திச் சொன்னுக என்னமோ அவுசு புருசன் பெண்சாதி ஊர்ப்பட்ட பிரியம் காட்டினங்க எங்கிட்டே நாலு காசு பணம் கையிலே மடியிலே புழங்கிற தடயம் தெரிஞ்சிருச்சின்கு ஆே வுசும் தினுகi, அலாதிதான் என்கிறது கைக்கு மெய்