உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மாவா சொன்னங்க, பணம் பத்தும் செய்யும்னு!.. ம்...சரி!. இப்ப அம்மான் ஆட்டுக்குப் போகலாம் என்று சிந்தித்து கண்டசரம் இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டவனுக பெட்டியை மூடினன். - முடின் கையுடன் திறந்து வலதுபுறத்தின் அறையில் இருந்த புடவை, ரவிக்கைகளைத் துர்க்கிவிட்டுக் குனிந்து பார்த்தான். புதுக் கருக்குடன் பொடிந்த ருபாய் நோட்டுக்கள் தெரிந்தன. மறுகணம், முன்னிருந்த மாதிரியே புடவை ரவிக்கைகளை மேல் மட்டமாக வைத்து முடிப் பூட்டி சாவிக் கொத்தைக் கையில் ஏந்திக்கொண்டு எழுந்தான். மறுபடியும் ஏதோ சந்தேகம் தட்டியது. பெட்டியின் அந்த ரங்க விசைகளை இயக்கிப் ப்ெட்டியைத் திறந்தான். ரூபாய்க் கட்டுக்க ‘நிம்பின்ை. அவற்றின் ஆழத்தில் இருந்த ஒரு துணிக்கட்டை நெருடிப் பார்த்தான். கண்களில் அமைதி கனிந் தது. நிம்மதியுடன் பெட்டியைப் பூட்டிவிட்டு எழுந்தான். சாவிக் சரத்துடன் நிலப்படியை அடைந்தான். முதுகு வலித்தது. அக் குளில் இருந்தது கண்டசரப் பெட்டி : - - - - - A அப்பொழுது, 'தம்பி. வீரமணித் தம்பியோ ..." என்று விளித்துக்கொண்டே வந்தார். புதுப்புள்ளி சின்னச்சாமி அம்பு லம், கரடி மயிராகச் செறிவுடன் விளங்கியது மீச்ை விபூதிப் பட்டை பொங்கலுக்கு வெள்ளை அடித்தது போன்றிருந்தது. ரிக்ககொன் வின் சங்கங்க மனிதரைப் புரிந்துகொண்ட வீரமணி வாங்கங்கு