உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தப் பெட்டி ரொம்ப நேர்த்தியாயிருக்கே?" "இது மதிப்பு வெள்ளிக் கண்க்குப்படி... இல்லே, ரூபாய். மதிப்புப்படி பார்த்தாக்க ஒரு ஆயிரத்தைத் தாண்டிடுச்சாத் 39:,. بی : குமி. "அதிலே என்னுங்க இருக்குது, தம்பி?” & அதிலேயா? அது ஒரு பெரிய பொருளாக்கும். * "அதைச் சொல்லுறதுக்குத் தம்பிக்கு நாட்டம் இல்லை. போல. சரி. கேட்க்லே. ஒங்க அம்மான் மகளுக்கு ஏதானும் நகை நட்டு இருக்கும்!" * . . . . "போடுடா சபாசுன்ளுைம்! எப்பிடிக் கண்டுக்கிட்டீங்க?" "அந்தக் கண்டசரத்தை நீங்க ஓங்க அம்மான்கிட்டே காட் டிக்கிட்டிருந்திங்களாம். அதைக் கமுக்கமா எம் பெஞ்சாதி காத் தாயி நோட்டமிட்டுச்சாம். எம் மக பொன்னத்தாளுக்கும். அதே அச்சிலே ஒண்ணு பண்ணிப் போடணும். மாதிரிக்குப் பார்த்தாக்காத் தேவலே." * . . . . . . . . " ...: ' . . . . . . . . . . . . . . . . . . . . . ; "அப்படியா? இங்க பொன்னுக்குக் கண்குலம் ஆண்யா - லே தம்பி வகையோட இருக்கிற தாயில்லாங்ம்ெ