உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ንöö லுறே?" என்று கேட்டார். வீரமணிக்கும் அன்னத்தின் குற்றச்சாட்டு பதட்டத்தை விளேத்தது. -- . . . . . . . . "பின்னே என்னங்க? அப்பனுக்குக் கொட்டு மேளம் கொட்டத் தெரியுமுங்களாங்காட்டி?” நாணயக் குலுக்கலாகக் சிரித்தாள், அன்னம். - - - மாமனும் மாப்பிள்ளையும் சிரித்துக் கொட்டினர்கள். 'மாப்பிள்ளைக்கில்ல...” - - - "சொல்லுங்க! • "அப்பன்ன, ஆவணியிலே நல்ல நாள் பார்த்து ஒரு தக்கம் ஆவுடையார் கோயில் போய் ஆத்மநாதர்-யோகாம்பாள்மாணிக்க வாசகரை சாமி தரிசனம் செஞ்சுப்புட்டு, அங்கே செல்லேயா ஜோஸ்யர்கிட்ட முகூர்த்தத்துக்கும் பரிசத்துக்கும் குறிச்சிக்கிட்டு வந்திடுவமா?" - o “ed! " . Gణా சென்று பஞ்சாங்கத்துடன் திரும்பினர் அம்பல காரர். ஏடுகளைப் பிரித்தார். ஓர் ஏட்டைப் பார்த்தார். "எட்டா னத்து வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை வெள்ளாமைக்கு ஒசந்த நாளாய் இருக்குது. அன்னிக்கு சாமி கும்பிட்டு, நாத்து நடவை ஆர்ம்பிச்சுக்கிடலாம்னு இருக்கேன். மண்ணும் மழை யும்தான் நமக்குக் கண்ணுக்குக் கண்னை தெய்வம். ஆத்தா அங்காளம்மை இந்த வருசமானும் ஒழுங்காப் படி அளப் பான்னுதான் சத்தோடு நெனச்சுக்கிட்டு இருக்கேன். பொசுப்பு எப்பிடி எழுதியிருக்குதோ? அல்லாத்துக்கும் அம்மைதான் காப்பு. எல்லாம் எம் ம்னகப்படி நல்லபடியா நடந்திட்டா, ஆத்தா என் வூட்டு வாசலுக்கு வந்து முதல் சூடம் திபாரத கனயை ஏத்துக்கிறப்பு, அவளுக்குப் பள்ளயும் படைச்சு பத்துத், தேங்காய் சிதறுகாய் அடிச்சுப்புட வேணும்னு நேந்துக்கிட்டி ருக்கேன். ஆத்தா மூத்தவ ரத ஊர்வலம் வரப்ப, என்ைேட ஆட்டிலே மனசொப்பி முதல் திபராதனை ஏத்துக்கிடுற இந்த விள்ம் எங்க பாட்ட்ன் முப்பாட்டன் காலத் தொட்டு வந்துக் கிட்டிருக்குது. இந்த உரிமையிலே இதுமட்டுக்கும் ஒரு கொம்ப