பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

剪莎逝 லும் குறுக்கிடுறதுக்குத் துணிஞ்சதில்லை. இந்த வழக்கத்ை மாமூலமாய் என் ஆபுசுக்குப் பிற்பாடு நீங்க கைக்கொண் காப்பாத்திப்பிடவேணும்... தலைமுறை தத்துவமாய் நிலக் திக்கிற பெருமைங்க இது. அல்லாம் அவளோட மகிமைதான் கருணைதான், பிச்சைதான்! ...” என்று தம்மை மறந்த பக்தி பரவசத்துடன் உரைத்தார், ஆதியப்ப அம்பலகாரர். "சாடாவும் மெய்யானதுதாங்க. அப்பிடியே செய்.ே லுங்க. இப்படிப்பட்ட பெருமைக்கு நான் வாரி சாகிறதின்கு அதுக்கு நானும் எவ்வளவோ பூர்வ புண்ணியம் செஞ்சுதா, இருக்கேனுங்க" என்று தன்மை யுடன் ஆமோதிப்புச் ક્લિં தான். அம்பலகாரரின் மாப்பிள்ள்ை. . -- " வாசல் ஒரத்துக்குச் சென்று புகையிலைச் சக்கை!ை உமிழ்ந்து திரும்பி, மீண்டும் ஒரு மடக்கு புகையிலைத் துணுக் எடுத்துக் கடைவாய் வழியே திணித்துக் கொண்டார், முதி! வர். "மனுசன்னு மண்ணிலே பொறந்திட்டா ஏதாக்கம். ஒ: கெட்ட வழக்கம் தொத்திக்கிடும் போலே! அது கெடக்கு கழுதை . வாய்ச் சேதியை மறந்திடப் போறேன். infr/i1$îsîr? நீங்க கண்ணுலம் முடிஞ்ச கையோட காணிகரை ஏதாச்சு: வாங்கிப் போட்டுப்புடனும். நமக்கின்னு சொந்த நிலம் நீச் இருந்தாத்தான் ஊரிலே மதிப்பாங்க. நம்ம மண்ணிே விளஞ்ச மட்டைக் குறுவையின்லுைம்கூட அதைச் சாப்பி டாத்தான் பெருமை. என்ன நினைக்கிறீங்க?" என்றர். "நான்ே அதெல்லாம்பத்தி ஒரு முடிவோடதான், ! கேன் கட்டாயம்ா வாங்கிப்புட வேண்டியதுதான். வந்து. உங்ககிட்டே ஒரு யோசனை... எங்கவூடு டாடாவதியா போச்சு. அதிலே இருக்கிறதுக்கும் எனக்கு நாஞ்சல்படுது. . னடியா ஒரு இடத்தைக் கிரயம் பேசி புதுசா ஆடு கட்டின. தேவலாம்னு தோணுது. நீங்கதான் அதுக்கு ஒரு முடி அம்பலகாரர் சிணுங்க்ல் இருமல் ஒன்றை வெளிப்படுத்தி ஆர். பிறகு ஆரம்பித்தார்: -