பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. விேனைக்கு உங்களைச் சுத்திக்கிட்டு இருக்காங்களோ, நீங்க ரொம்ப ரொம்ப சாக்கிரதையா இருக்க வேணுமுங்க. இந்தக் வலைதான் நேத்தியிலேயிருந்து எனக்கு மிச்சம் மீதியுள்ள இரண்டொரு சங்கதியை அப்பாலே சமயம் வரப்ப உங்ககிட்டே தனியாக் கேட்டு விளங்கிக்கிடுவேனுங்க! ..." என்று முத்தாய்ப் பிட்டார் அனுபவசாலியான, அம்பலகாரர். - "நீங்க யாதொண்ணுக்கும் அலட்டிக்கிடத் தேவை இல்லை. முன்னே யாரும் அவ்வளவு லகுவிலே வசப்படுத்திப்பிட ஏலா துங்க. எம் மனசை புண்படுத்தி, என்ளுேட கவுரவத்தைப் பாதிக் நம்படியா யார் நடந்தாலும், அதை நான் பொறுத்துக்கிடவே க்ாட்டேனுங்க. நீங்க திடமாயிருங்க. நான் இதுமாதிரி எம. இாதப் பேர்வழிகள் எம்பிட்டுப் பேரையோ கண்டிருக்கே இங்க!" வீரம் பொங்க மணி குலுங்கப் பேசின்ை அவன்.

அவன் வீரமணி அல்லவா? i %ါ်” .. `. அப்பொழுது நாலந்து பேர் சூழ ஒரு கூட்டம் வந்தது. இதைத் தொடர்ந்து பெருங் கும்பல் அலறிப் புடைத்துக் கொண்டு வந்தது. - - விரைந்தார் பெரியவர். மண்டையிலே ரத்தம் சொட்டச் சொட்டக் காட்சி தந்த மாணிக்கத்தைத் தாக்கிக் கொண்டு வந்து வெளித் திண்ணையில் இடத்தினர்கள். பிரக்ஞை தப்பியிருந்தது. உதிரம் வழிந்தோ பத்திவேப்பட்டது. -- - "ஐயோ!..." என்று ஒலயிட்டார். அம்பலம். "அட தெய்வமே!" என்று ஓடிவந்து கதறினுள் அன்னக் கிளி, நெற்றி மேட்டின் இடதுபுறத்தில் குருதி ஊற்றெடுத்தது. tசாமியே! என்ன அநியாயம்?. நிண்மாயிருக்குதே?’ என்று செறுவிக்கொண்டே ரத்தத்தைத் தன்னுடைய சேலைத் தலைப் ஜபக் கொது துடைத்த மணியமாக இருத்தாள். சமைந்த விரமணியின் முகம் சலனமடைந்து சிறுத்தது. லாரி ஒன்று மாலிக்கத்தை அடித்துப் போட்டுவிட்டுப்