உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*05 பறந்துவிட்டதாகச் செய்தி "பராபரியாக" வெளியானது. "மாப்புள்ளே, நீங்க நாளைக்குச் சிலட்டுர் போய்க்கி லாம்! ... என்ன, நான் சொல்றது? ஆமா ... இப்ப அவச மாய் மாணிக்கத்தை வண்டியிலே தாக்கிப் போட்டுக்கினு அற தாங்கி ஆசுபத்திரிக்குப் பறக்கணும். பாவம், மூச்சுப் பேச்சை காணலையே! ...” என்று விம்மிஞர் ஆதியப்ப அம்பலகாரர். "செய்யுங்க!” என்று குரல் பிசிறு அடித்துக்காட் சொல்லிவிட்டு, நிற்காமல் நிலைக்காமல் புறப்பட்டான், ન மணி, பொலிகாளை போல. - o 8) சுன்னாப்புப் பார்வை, 2-யர்நிலைப் பள்ளியில் இரண்டாவது மணி அடிக்கப்பு பிடித்து வைத்த களிமண் பிள்ளையார் மாதிரி பெ' கலங்கி, உணர்வு தடுமாறி உட்கார்ந்திருந்த வீரமணிக்குக் கா யில் தன் தாய்மாமன் வீட்டில் நடந்த நடப்பை அறவே மற முடியவில்லை. ரத்தம் வழியக் கொண்டுவந்து கிடத்தப்பட் குளமங்கலம் மாணிக்கத்தைக் கண்டதும், 'அட தெய்வமே என்று அன்னம் அலறிப் புடைத்துத் துடித்து, அவன் ಸ್ತ್ರೀ.: வில் இருந்து வழிந்த உதிரத்தைத் துடைத்த அந்நிகழ்ச்சி னுள் எரிதழலாய்த் தகித்தது. உஷ்ணக்காற்றை வெளிப்படுத் கொண்டிருந்தது. அவன் மனம் தணலே அவித்துவிட் மு வில்லை காற்றினல். மாருக, தழலை மேலும் எரியவே செய் "தலையை வலிச்சாக்க, காலை வலிச்சாக்க, அவசரத் - ஒரு நாலு வெள்ளி புரட்ட வகையத்த மாணிக்கத்தை என்ன. தலைமேலே தூக்கி வச்சுக் கூத்தாடுருரே அம்மான்காரரும். மான் மகளும்?... சொக்குப்பொடி போட்டுத் தன்ன்ே வாய்ச் சவடால் பேச்சாலே நல்லா மயக்கி வச்சிருக்கான், - தப் பயல்! ... நாளைக்கு எனக்கு முந்தான போடப்பேற