உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£67 ம்ை காதுக்கு எட்டாடி இருக்கோணும். மேலவளவுச் செட் யார் மகன் சுந்தரம் ஒட்டை வாய்க்காரன். ஆளு. அவனும் எ குட்டம்தான்! ஆனதாலே அவன் அநேகமா இங்கிட்டு மூச்சு பறியமாட்டான்! படிச்சுப் படிச்சுச் சொல்லியிருக்கிறேன கும் ... வேறே யாரும் இங்கிட்டிருந்து அந்தப் பக்கம் வந் பிழைக்கலே! ... சிலட்டுர்ப் பக்கத்திலேயிருந்து ஏகமா. வத் குக்காங்க! " w | பாத ஒலி கேட்கவே, படத்தைத் துருசாக எடுத் பெட்டிக்குள் திணித்துவிட்டு வெளியே வந்தான், வீரமணி. போதுதான் நினைவு ராட்டினம் நிலைக்கு வந்து நின்றிருந்த, மூண்ட பனியனுக்கு வெளியே சங்கிலியை இழுத்து விட்டு கொண்டு திண்ணையில் சாய்ந்தான். மண் தட்டுப்பட்டது. மு. கைத் திருப்பினன். ஈரக் கறையான் மண்டியிருந்தது. "ந ஆடு கட்டியாகணும். சிங்கப்பூர்ச் சீமையான ஒரு ராத்தி குள்ளே ஒரு புது வீட்டை வாங்கிப்புடலாமே!... ம்... கொ நாழி கழிச்சிருந்தா கறையான் புற்றுமண்டி என்னவும் வ மீகியாக்கிப்பிட்டிருக்குமே!.... - - தபால்காரர் கடிதம் ஒன்றைக் கொடுத்து நின்ருர், "தட்டுக்கெடாமக் கொண்டாந்துப்பிட்டீங்களே?" "நீங்க வந்த தாக்கலைத்தான் நண்டு. சுண்டெல்லாம் தப் கடிச்சுச் சொல்லிச்சே!” "என் லெட்டரை யார்கிட்டவும் மாற்றிக் கொடுத்தி "மாற்றிக் கொடுக்காம இருக்கிறதுக்குத்தானுங்க எனக்கு நம்ம அரசாங்கத்திலே சம்பளம் பட்டுவாடாச் மூங்க!" தபால்காரர் போனதும், வீரமணி கடிதத்தைப் படி: விட்டு பத்திரப்படுத்தினன். வயிறு பசித்தது. - அவன்தான் பசியை அறிந்தும்கூட, அன்னக்கிளியின் பாட்டை உண்ணப் போகக்கூடாது என்று கோபமாக இக் ழுனே?.