உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# #à விட்டான். "வா, பொன்ஞ்த்தா! ” என்று வரவேற்ருன். அவ துை பொங்கும் பருவக் கவர்ச்சியை ரசிக்க ஓர் அழகான சந் தர்ப்பம் தன் போக்கிலே ஏற்பட்டுவிட்ட பூசிப்பில் அவன் மனம் குதிபோட்டது. அவனுடைய 'பார்வை' யை விரும்பாதவளாக நின்ற பொன்னுத்தா வாயைத் திறக்காமல், வில்வண்டியைப் பூட்டி ஒள். காளைகள் அடங்கின. "எங்க ஆட்டு வண்டியை ஒட்டிக் இட்டுப் போறேனுங்க” என்று சொல்லி, தார்க்கழியைக் கையில் ஏந்தினுள், பொன்னத்தா. அவனது ரூப லாவண்யத்தை அத்துன சடுதியில் பிரிய ஒப்பாதவன்போல் சற்றே தயங்கினன், வீரமணி. இந்தப் பொண்ணு போட்டிருக்கிற பொன்வண்டு ரவிக்கை எம்மாம் பளபளப்பாயிருக்குது!...” என்று மனத்தில் வியந்தவாறு, "இரு பொன்னத்தா,இந்தாலே வாரேன்” என்று சொல்வி உன்ளே போய்த் திரும்பினுன். அவன் கையில் மிட்டாய்ப் பொட்டலம் இருந்தது. "இந்தா, தின்னு’ என்று வேண்டி 魏路 - 总 " * * * * ir að बन्न T அவனை ஏற இறங்கப் பார்த்தாள். பொன்னுத்தா. அவள் "பார்வை”யில் 'சுள்ளாப்பு இருந்தது. "எனக்கு வேண்டா, மூங்க, ஒங்க அன்னத்துக்குக் குடுங்க! அதான் தர்ம நியாயம். ஆமா, சொல்விப்பிட்டேன்!” என்று விறைப்பாகச் சொன் "கொஞ்சூண்டாச்சும் எடுத்துக்க! " அவனுடைய கெஞ்சுதலைச் செவிமடுக்காத பொன்னத்தா, அவனே முறைத்துப் பார்த்துக்கொண்டே தார்க் குச்சியை சுழல விட்டாள். காளைகள் துள்ளின. வண்டியின் போல் மரத்தில்' ஒயிலாக ஏறிக் குந்தினுள். அடுத்த விடிைக்குள் அவள் பறந்து இக் காட்சியை உசிலை மரத்தடியில் - மறைந்து நின்று பார்த்த அன்னக்கிளி, ஆங்கிருந்து நகர்ந்து வீரமணியின் வீட் டுக்கு மடங்கினுள். o