பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬣 அடிபட்டுக் கிடந்த அந்த அவித்தை மகனை ஏறெடுத்துக்கூடம்: பார்க்காம மச்சான் நீங்க பறிஞ்சிட்டீங்களேன்னு நான் உன் ளுக்குள்ளே எம்புட்டு மனத்தாங்கல் பட்டேன், தெரியுங் களா?” என்ருள் அன்னம். * "அத்தோட உம் பேச்சை நிறுத்திப்புடு, அன்னம். நீ இப் பிடிப் பேசுவேன்னு நான் களுக்கூடக் காணலே. வாய் வேதாந் தம் படிக்கிறதுக்கு வசமாக் கத்துக்கிட்டு இருக்கியே. அதோட, எம்பேரிலே வேறே குத்தப் பத்திரிக்கை வாசிக்கத் துணிகாரம் வந்திருச்சா?...” கடுமையாகக் கேட்டான், அவன். . அன்னக்கிளியின் பெண் மனம் வீரமணிக்காக அனுதாபப் பட்டு வருந்தியது. அவனுடைய இதயமற்ற வாதத்தை எண்ணி ஆத்திரமும் அடைந்தது. வருத்தத்தையும் ஆத்திரத்தையும் அவள் பொறுமையுடனும் அமைதியுடனும் கட்டுப்படுத்திக் கொண்டாள். "மச்சான் வீளுச் சந்தேகப்படுருங்க, இந்த மாதிரி மனசை அப்பாலே திருத்திக்கிடறதுக்கு வழி பண்ணிப் பிடனும் இவுகளோட வீண் பொருமையும் அசட்டுக் கவுரவ மும் பாவம் அந்த அயித்தை மகன் மாணிக்கம் பேரிலே எரிக் சலை ஊட்டியிருக்குது. ஆத்தா, இந்த அயித்தை மகனே-எம் மச்சான நல்லதனமாத் திருத்திப்புட வழி பண்ணு: எண்ணப் பிரார்த்தனையினுர்டே வீரமணியைப் பற்றிப் புரண்ட புரளிக் கும் ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்ற அவசரம் அவளுக்கு, எழுந்தது. ஆலுைம் இவ் விஷயத்தைப் பிறகு காலத் தாழ்த்தா, மல் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் தன்னுள் அமைதியர் கச் சிந்தித்தாள். அதே தருணத்தில் சற்று முன் பொன்னத்தா. விடம் வீரமணி பல் இளித்துக் கெஞ்சிய நடப்பையும் அவன். தினைவுகூட்டத் தவறிவிடவில்லை. பெருமூச்சுத்தான் அவளுக்கு மாற்ருக இருந்தது. கண்களின் கலக்கத்தை நாளுக்காகச் &ist; ளித்துக்கொண்டாள், அவள். - வெள்ளாடு ஒன்று வீரமணியையும் அன்னக்கிளியையும் இாறி மாறிப் பார்த்தபடி நின்றது. கையருகில் இருந்த மிட்டாயில் கட்டெறும்புகள் இந்தி முனைந்து கொண்டிருந்தன. - -