If f அன்னக்கிளி புன்னகையை சூ, மந்திரக்காளி போட்டு வரவழைத்துக் கொண்டாள். "மச்சான், வாங்க சாப்பிட” என்று வேண்டினுள். “ஊகூம், நான் வரல்லே” என்று சொல்லிக் கொண்டிருக் கையில், இருந்திருந்தாற்போல "ஆ! ...” என்று கூச்சல் போட் உான் வீரமணி. . - - "என்னுங்க மச்சான்!” என்று பதறித் துடித்தாள் அன் இான். -: அவள் கண்களில் மின்னிய கண்ணிரை வீரமணி கண்டு கொண்டான், . . . . X தன்னுடைய அத்தையின் மகனைக் கட்டெறும்பு ஒன்று பிடுங்கிவிட்ட உண்மையை அவள் அறிந்தாள், பதற்றம் மாறி :து. . - - “நள்ளாத் தடவிக்கிடுங்க... சரியாப் பூடும். சத்த நேரம் தான் கடுக்கும்! ... சரி, இப்ப நீங்க வாlங்களா இல்லையா?” பட்டுக் கைத்தறி பாவனையில் கேள்வியைச் சொடுக்கிளுள் இதில் ன். §§ 3 ** 夺 *念 வகம்: ” திண்ணேயை விட்டுக் கீழே இறங்கினுன். மனம் மட்டும் இறங்கவில்லையே! : . . . - அவ்வளவுதான். அவள் தன் சடைப் பின்னலின் அடிப் பகுதியில் இருந்த ஊதா நாடாவை லபக் கென்று லாந்தி’ இழுத்தாள். நாடா அவள் கையில் சிக்கியது. "இந்தாங்க இதை எடுத்துக்கிடுங்க ... இப்போதைக்கு நீங்க தந்ததுகளிலே இது ஒண்டிதான் இருக்குது. பாக்கிச் சாமான்களை இப்பவே நொடியிலே கொண்டாந்து குடுத்துப்புடுறேன்! ... உங்க மனசை அதுக்குள்ள எந்தப் பாளத்த பாவிகளோ கலைச்சிருக்கி ழுங்க!” என்று ஒரங்கமாகச் சொல்லி, நாடாவை அவனிடம் சமர்ப்பித்தாள். அன்னம். - அரைக்கணம் அப்படியே பிரமை பிடித்து நின்றுவிட்டான். வீரமணி. கண் சிமிட்டும் நேரத்திற்குள் அவனுள் ஏதோ ஒரு யோசனை கொடிமின்னலாகத் தோன்றி மறைந்திருக்க வேண் டும்.-சற்று முன் தன்னை எறும்பு பிடுங்கியவுடன், தான்
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/99
Appearance