பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டத்திற்இஐந்த போர்வீரன் பெரிய rvயின் nடுவே படைவீரன் ஒருவன் நடந்து வAது கொண்டிருந்தா இடம், வலம் இடம், வலம்' என்று இராறுவத்திலே மடை போடுவது போலவே அவன் அடியெடுத்து வைத்தான். அவர் இடையிலே வாள் தொங்கிக் கொண்டிருந்தது. சாமான்கள் வைத்திருந்த அவறுடைய பை, ஒரு தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அவர் போர்க்களத்திலிருந்து அப்பொழுதுதான் வீடு கிரும்பிக் கொண்டிருந்தான். வழியிலே அவன் ஒரு மங்திரக் காரியைச் சlதித்தான். அவள் கிழவி, பார்க்க மிகவும் விகாரமாக இருந்தாள். அவளுடைய கீழ் உதடு தாடை வரை தொங்கிக்கொண் டிருந்தது. அவள் அவAணப் பார்த்து வந்தனம், போர்வீரா! நீ எவ்வளவு மேர்த்தியான வாள் வைத்திருக்கிருய் உன் பையும் எவ்வளவு பெரி தாக இருக்கிறது உண்மையான போர்வீரன்தான் ! உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமாயினும் கிடைக்கும்! என்று.சொன்னுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/59&oldid=736205" இலிருந்து மீள்விக்கப்பட்டது