64
அனைத்தையும் அவளுடைய நீலக்கட்டம் போட்ட துணியில் கட்டி எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினன். தீக்கல் பெட்டி அவன் சட்டைப் பையில் இருந்தது.
அவன் நேராக நகரை நோக்கிச் சென்றன். அங்கே ஒரு பெரிய விடுதியில் வாடகை மிகுந்த அறைகளைத் தனக்காக அமர்த்திக் கொண்டான். உயர்ந்த உணவுகள், பண்டங்கள் கொண்டு வரும் படி கட்டளையிட்டான். ஏனெனில் அவனிடம் ஏராளமான பொன் இருந்ததால், அவன் இப்பொழுது பெருஞ் செல்வனுகி விட்டான்.
அவனுடைய பூட்ஸுகளை துடைத்த வேலைக்காரன் இவ்வளவு பெரிய செல்வர் பழைய பூட்ஸுகளை வைத்திருக்கிருரே ' என் J)] ஆச்சரியப்பட்டான். உண்மைதான், சிப்பாய்க்கு கடைக்குப் போய்ப் புதிய பூட்ஸுகள் வாங்க நேரமில்லை. மறுநாள் அவன் கடை விதிக்குப் போய்ப் புதிய உடைகளும் புதிய பூட்ஸுகளும் வாங்கி அணிந்து கொண்டான். எல்லா விதத்திலும் அவன் ஒரு சீமா கைவே ஆகிவிட்டான். ஜனங்கள் நகரத்திலுள்ள அற்புதங்களைப் பற்றியும், பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியும் அவனுக்குச் சொன்னர்கள். தங்கள் அரசரைப் பற்றியும், அவருடைய எழில் மிகுந்த குமாரியைப் பற்றியும் அவர்கள் வியந்துரைத்தார்கள்.
இளவரசியை எங்கே பார்க்கலாம்?' என்று போர்வீரன் வினவினுன்.
'உன்னல் அவளைப் பார்க்கவே முடியாது. கோட்டைகளும், கொத்தளங்களும் சூழ்ந்த செம்பில்ை செய்த ஒரு பெரிய மாளிகை யில் அவள் இருக்கிருள். அரசர் மட்டுமே அங்த மாளிகைக்குள் சென்றுவருவார். ஏனெனில் அவள் ஒரு சாதாரணப் போர் விரனேயே மணந்துகொள்வாள் என் று சோதிட நூல் வல்லார் முன்பே தெரி வித்துள்ளனர். அரசர் அதை விரும்பவில்லை' என்று மக்கள் விளக் கிச் சொன்னர்கள்.
எப்படியாவது அவளைப் பார்க்கவேண்டும் என்று எண்ணி ன்ை வீரன். ஆனல் அதற்கு வழிதான் புலப்படவில்லை.
இப்பொழுது அவன் ஆனங்த வாழ்க்கை கடத்திக்கொண் டிருந்தான். நாடகசாலைகளிலும், நடனசாலைகளிலும், பூங்தோட்டங் களிலும் அவனைத் தவருமல் காணலாம். அவன் கடப்பதே யில்லை. எங்கும் வாகனங்களிலேயே செல்வான். ஏராளமான பணத்தை