பக்கம்:அன்னை தெரேசா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

. எம்மதமும் சம்மதம் என்கிற உயர்தனிக் குறிக்கோள் கொண்டு, ஏழைகளின் சிரிப்பிலே இறைவனக் கண்டு, பொதுநல அமைதியில் தேறுதலும் ஆனந்தமும் கண்டு வருகின்ற அகில உலக அன்னையாம் தெரேசாவின் கடையரினும் கடையருக்கான அன்புத் தொண்டுகளை உலகமும் உலகத்தின் மக்களும் அங்கீகாரம் செய்ததற்கு அன்பின் அடையாளமாகவே, உலகச் சமாதானத்திற்கான நோபல் அமைதிப் பரிசு அன்னை தெரேசாவிற்கு அளிக்கப் பட்டது! அன்னை தெரேசா... 1910, ஆகஸ்ட் 27-ல், அல்பேனியா-பல்கேரியா நாடு களுக்கு இடைப்பட்ட தென் யூகோஸ்லாவியாவில் ஸ்கோப்ஜி என்னும் மலைப்புறக் கிராமமொன்றில் நிக்கோ லாஸ்- பெஜாக்ஸ் உறிதம்பதியர்க்குத் திருமகளாகப் பிறந்த 3. šasirsiu (Agnes Goinxha Bejaxhiu) sa g. uši cilirsia டாவது வயதிலிருந்தே ஆன்மீகந் பற்றில் ஆர்வம் மிக்க வராகவும், கடவுட் பக்தியில் ஈடுபாடு நிறைந்தவராகவும், பொதுநலத் தொண்டுள்ளம் கொண்டவராகவும் ஆகி, பின்னர், குமரி ஆகி, பதினெட்டு வயதை அடைந்தபோது, வாழ்க்கையைத் துறக்க முடிவு செய்து, பெற்ருேளின் அனுமதியையும் பெற்று, அயர்லாந்து நாட்டில் ாத்தர்ன்ஹாம் நகரில் இயங்கிய லொரேட்டா கன்னித் & pa? uon ri ßrj&#@L 101-5$$av (Congregation of loreto Nums) சேர்ந்து, பிறகு ஓராண்டு கழித்து, 1929ஆம் ஆண்டிலே மாரிக்காலத்தில், பிறந்த மண்ணையும் துறந்து, இந்திய நாட்டின் புனித மண்ணே மிதித்து கல்கத் தாவுக்கு வந்து சேர்ந்தார். கல்கத்தாவில் இயங்கிய வங்காள மதக் குழுமத்தில் இணைந்து, லொரேட்டா கன்னிமார்கள் நடத்திய புனித மேரி பள்ளியில் ஆசிரியை ஆளுர். 1931ஆம் ஆண்டில்தான், குமாரி அக்னெஸ், தெரேசா ஆனர். பின்னர், 1945-ல், ஏழைகளிலும் ஏழைகளுக்குப் பணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/10&oldid=1273706" இலிருந்து மீள்விக்கப்பட்டது