பக்கம்:அன்னை தெரேசா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஆண்டவனுக்கு கிறைவான ஒன்று! பத்திரிகையாளர் மால்கம் மக்கரிட்ஜ் (Malcolm Muggeridge), தொலைக்காட்சி மற்றும் வானெலியில் செய்திப்பரப்பாளராக உலகிடைப் புகழ் மிகப் பெற்றவர். *கார்டியன்', 'கல்கத்தா ஸ்டேட்ஸ்மன்’ மற்றும் பல செய்தித் தாள்களில் பணி புரிந்தவர்; கல்கத்தாவில் அன்ன தெரேசாவைப் பற்றி, மெய்விளக்கத் திரைப் படத்தை எடுத்தார். தமக்கென்று வாழாமல், பிறர்க் கென்றே வாழ்ந்து, சிலுவையில் சிரஞ்சீவியாக வாழ்ந்து .ெ கா எண் டி ரு க் கு ம் இயேசுநாதரின் அன்புப் பண்பு நலத்தைச் செயல் முறையிலே நடைமுறைப் படுத்தி, உலக மக்களுக்கு நித்த நித்தம் புத்தம் புதிதான செய்தி. கிளேத் தமது அன்புப் பணிக் கழகத்தின் வாயிலாகப் புத் துணர்வுடன் அஞ்சல் செய்துவரும் அன்பான உலகத்தாய் பற்றிய அப்படத்திற்கு, ஆண்டவனுக்கு இஷ்டமான 9irgil’ (Something Beautiful for God’) arãrgy (b 106– மிட்டார். இது கறுப்பு-வெள்ளேப்படம்! - மானிடர்தம் கறுப்பான மனங்களில்ே வெள்ளையான அன்பை இனம் கண்டு, இனம் காட்டியவர் அல்லவா அன்ன?-ஏழைகளின் நம்பிக்கையிழந்த இருண்ட வாழ்விலே, நன்னம்பிக்கை எனும் ஒளித்தீபத்தை ஏற்றி வைத்த அன்னை புண்ணியவதி ஆயிற்றே! இதே திரைச் சித்திரத்தை நிலைக்களகை அமைத்து, இதே பெயரில் இதே ஆசிரியர் அன்னையின் அன்புப் பணிகள் பற்றின சித்திர நூல் ஒன்றையும் வெளிப் படுத்தினர். - - - - --- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/17&oldid=736310" இலிருந்து மீள்விக்கப்பட்டது