பக்கம்:அன்னை தெரேசா.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. உலகத்தின் அரங்கிலே, அன்பின் தூதர்கள்! உயிர் வாழும் உன்னதமான அன்புக்கு உயிர் வாழு கின்ற ஒர் உன்னதமான சாட்சியமாக உலகத்தின் மத்தியிலே விளங்குகின்ருர்கள் மேதகு அன்னை தெரேசா அவர்கள். உலகத்தில் நல்லமைதியும் உலக மக்களிடையே நல்லிணக்கமும் ஏற்படும் வண்ணம் மக்கள் சமுதாய நலப் பணிகளே உலகத்தின் ஏழைகளில், ஏழைகளின் இருண்ட வாழ்விலே அன்பு விளக்கேற்றி அருந்தொண்டாற்றி வரும் அன்னே தெரேசா முன்னம் 1979 ஆம் ஆண்டிலே உலகப் புகழ் பெற்ற நோபல் நல்லமைதிப் பரிசை (Noble Peace Prize) வென்று, அன்பின் வெற்றிக்கு மகத்தான வரலாற்றுப் பெருமையைத் தேடித் தந்தார். அத்துடன், ஏழை எளியவர்கள் உலகத்தில் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிருர்கன் என்னும் உலகியல் உண்மை நிலையை உலகத்தின் மக்கள் உணர நல்லதொரு வா. ய் ப் பி னே ஏற்படுத்திக்கொடுத்த மனிதாபிமானக் கடமையிலும் அன்பின் தெய்வம் வெற்றி கொண்டார்; வெற்றி கண்டார்! . - அன்னை தெரேசாவின் அன்புப் பணியின், அணியில், உடன் உழைப்பாளர்கள் அடங்கிய அனைத்து உலக நாடுகள் தழுவிய சங்கம் ஒன்றும் அன்னையின் தலைமைப்பொறுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/171&oldid=736312" இலிருந்து மீள்விக்கப்பட்டது