பக்கம்:அன்னை தெரேசா.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 assif. (India-Today: Miracle of Love: wwow aggrer பற்றிய அட்டைப்படச் சித்திரம் : 1983, மே 15-31 இதழ். தம்மைச் சந்திக்கக் காத்திருந்தவர்களிடையே எவ்வித மான பாரபட்சமும் இல்லாமல், இன்முகம் காட்டி அன்பு மொழி கூட்டி உரையாடி, அவர்களை வழியனுப்பி வைப்பதில் அக்கறை மிகக் கொண்டவராகவே விளங்கு வார் அன்னை. அன்னையின் நண்பகல் உணவு என்ன, தெரியும் அல்லவா?- ஆமாம்; இரண்டே இரண்டு சப்பாத்திகள், மற்றும் வேக வைக்கப்பட்ட சிற்சில காய்கறிகள் மாத்திரமே! உண்டு முடிந்ததுதான் தாமதம்: உடனடியாகவே, அன்னே தமது அலுவலகக் கூடத்திற்குத் திரும்பி, அன்புப் பணி இல்லங்கள் சம்பந்தப்பட்ட செயல் நடவடிக்கைகள்' பற்றின கோப்புக்களில் ஆழ்ந்து விடுவார்; அலுவல்களில் ஈடுபட்டிருந்தாலும், அன்னையின் அருள் உள்ளம், அருளே. வடிவமான இயேசு கிறிஸ்துவைப் பிரார்த்தனை செய்வதி. லேயே சதா லயித்திருக்கும். மாலை ஆறுமணி அளவில் நடைபெறும் பொது வழிபாட்டில் அன்னே தவருமல் கலந்து கொள்வதும் உண்டு. பிறகு : அன்பின் பணி இயக்கத்தின் பல்கூட்டுத் தொகுதி சார்ந்த இல்லங்களைப் பார்வையிடுகிருர் அன்னை. @്ചേ7് - அன்ன தெரேசா முற்றிக் கனிந்துவிட்ட பழம்:அன்புப்பழம்!-வயதிலே பாட்டி!- ஆலுைம், உலகிற்கும் உலக மக்களுக்கும் என்றென்றுமே அன்னதான்!--