பக்கம்:அன்னை தெரேசா.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 சகோதரிகள்! சபையின் பெருந்தலைவிக்குத் துணை சேர்க்கச் சக்தி வாய்ந்த குழு ஒன்றும் செயலாற்றுகிறது; முக்கிய மான விஷயங்களில் குழு உறுப்பினர்கட்கு வாக்களிக்கும் உறவுரிமை உண்டு; அன்னே கேட்கும் பட்சத்தில், அவர்கள் ஆலோசகனகள் கூறவும் தகுதி பெறுவார்கள். 1949-ம் ஆண்டில் குமாகி சுபாஷிணிதாஸ் தனது பழைய ஆசிரியையின் நினேவாக சகோதரி அக்னெஸ் ஆனர். அன்றிலிருந்து இன்றுவரை, அதாவது, கிட்டத் தட்ட34 ஆண்டுகளாக அன்னையின் உயிர் நிழலாகவே இயங்கி வருகிருர் சகோதரி-அருட்பணிச் சபையில் ஆக்கியம் வாய்ந்த இரண்டாவது புள்ளியாகவும் சகோதரி அமர்ந்திருக்கிருர்! புத்தாண்டு 1984 பிறந்துவிட்டது! அன்னை தெரேசாவின் அன்புத் திருவுருவத்தைப் பல் வேறு கோணங்களிலும் பலவேறு நிலைகளிலும் ஏந்திய பல வண்ணத் தேதிப் படங்கள், கல்கத்தாவில் எஸ்பிளனேட்’ வட்டாரத்தின் நடைபாதைக் கடைகளில் வழக்கம் போலவே கிறிஸ்துமஸ் பண்டிகையிலிருந்து ஆயிரக் கணக்கில் தினம் தினம் விற்பனையாகிக் கொண்டிருக் கின்றன பத்திரிகையாளர் மால்கம் மக்கரிட்ஜ் ஆண்டவனுக்கு osau-lonsor or mil” (Something Beautiful for God) என்னும் தலைப்பில் 1971-ல் சிறந்ததொரு நூலை வெளி பிட்டார். பிரிட்டனில் கிளாக்ஸோ நகரில் செயலாற்றி வரும் வில்லியம் காலின்ஸ் புத்தக நிறுவனம் வெளிப் படுத்திய மேற்கண்ட நூல் இதுவரை 15 லட்சம் பிரதிகள் - வரை விற்பனை ஆகியுள்ளது. இந்நூலின் வழியாக ஆகிரியருக்குக் கிடைக்க வேண்டிய சன்மானம் பூராவுமே. அன்னை தெரேசாவின் அன்பின் தூதர்கள் நிறுவன அமைப்பிற்கே கிடைத்து வருகிறது. ஆரம்பத்திலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/178&oldid=736319" இலிருந்து மீள்விக்கப்பட்டது