பக்கம்:அன்னை தெரேசா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 அன்பின் வடிவமாகப் புன்னகை செய்தார் அன்னை: அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்; சேரி கை யெடுத்துக் கும்பிட்டது. அன்பு ஆனந்தக்கண்ணிர் சொரிந்தது. இனி சேரிகளிலே, ஒரு கோகுலமும் ஒரு பிருந்தாவனமும் உருவாகக் கேட்கவும் வேண்டுமா? - 'மரம் வைத்தவன் தண்ணிர் ஊற்றுவான்!” இது, வாழ்வியல் அனுபவம் கற்பித்துத் தந்துள்ள பழமொழிப் பாடம்! - உண்மையும் அதுதான்! ஆண்டவன், தான் படைத்த ஜீவன்களேயும் ஜீவராசி களையும் எப்போதும் ரட்சிக்கவே செய்கிருன். இதற்கிடையில், அவரவர்கள் சோதனைகளைச் சந்திக்க நேர்கிறதென்ருல், அதற்கு அவரவர்கள்தாம் பொறுப்பு; அவரவர்கள் செய்த வினையின் பயன்தான் பொறுப்பு. சிருஷ்டியின் திருவிளையாடவில், வினையின் விளையாட் லும் இணைவதென்பது சிருஷ்டிப்புதிர்: அதுவே வாழ்க்கை யின் விதி! தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்து தொடங்கிய அன்னையின் தூய அன்புப் பணி இயக்கம் நாளும் பொழுதும் வளர்ச்சி அடைந்த தோடு, வலுவும் அடைந்தது; வல்லமையும் அடைந்தது. சந்திப்பாளர் மால்கம் அன்னையைப் பேட்டி கண்டபோது அவரது விஞ ஒன்றுக்கு அளித்த விடையில் அன்னை இவ் வாறு கூறினர்: W- - - ‘' என் அன்புத் திருப்பணியை வீதிதோறும் கொண்டு செலுத்தி, அன்பை வாழ்த்தவும் வாழ வைக்கவும் திட்டம் கொண்டு, நான் வீதிக்கு வந்த சமயத்திலே, என் வசம் அ.தெ. - 5 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/73&oldid=736387" இலிருந்து மீள்விக்கப்பட்டது