பக்கம்:அன்னை தெரேசா.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. தெரேசா உங்களது இந்த காளிகோயில் தருமசாலை யினின்றும் வெளியேறி விடுவார்கள்! என்ன, சொல் கிறீர்கள்!' என்ருர். - - காளியின் பக்தகோடிகள் அத்தனை பேரும் காளியைப் போலவே வாய் மூடி மெளினிகளாகி, சிரம் தாழ்த்தி வாயடைத்துப் போயினர்; மறு இமைப்பில், சொல்லாமல் கொள்ளாமல், அங்கிருந்து வெளிநடப்புச் செய்தனர். அன்பிற்கு அடைக்குந் தாழ் இல்லை! இது தெய்வத் திருமறையின் வேதவாக்கு; தேவ. வாக்குமூலம்! காஞ்சிப் பெரியவரின் அருள் வாக்கு. ஏசுவைப் போல், நபிநாயகத்தைப் போல், காஞ்சிப், பெரியவரும் எக்காலத்திலும் எல்லாம் வல்லவனை அம்மையப்பன்தான் நமக்கெல்லாம் பந்துவாக விளங்கு வான்!” என்றே சொல்வது உண்டு. ஆண்டவனின் பேரால் அன்னே தெரேசா நடைமுறைம் படுத்திவந்த அன்புப் பணி இயக்கத்திற்குக் கல்கத்தா மாநகராட்சியின் அதிகார பூர்வமான ஒப்புதலும். இடைக்கவே, மேற்கண்ட இயக்கம் மேற்படி தருமசாலைக் கட்டத்திலேயே நாளும்பொழுதும் வளரத் தொடங்கியது. இதற்கிடையில், ஒருநாள் : காளி கோயில் அர்ச்சகர்களிலே குறிப்பிடத்தக்க, ஒருவர், எலும்புந் தோலுமாக இறப்போர் நல இல்ல'த். தின் தலைவாசலைத் தலைதாழ்த்தியபடி மிதித்தார். அன்னை வந்தார். * அம்மா, காளிகாம்பிகையின் கோயில் குருக்கள் களிலே நானும் ஒருவன். நான் பல வருஷங்களாகவே எலும்புருக்கி நோயால் ரொம்பவும் அவஸ்தைப்படு: கிறேன். இவ்வளவு பெரிய பட்டணத்திலே என்ன ஆதரித்து சற்கவோ, எனக்கு நிழல் தந்து சிகிச்சை அணிக்