பக்கம்:அன்பின் உருவம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 அன்பின் உருவம்

சாரியை இவ்வாறு சேர்ந்து வருவது இல்லை. புனே கலம் என்றது புனேயப்பட்ட இயற்கை கலத்தை' என்பர்.

இயற்கையன் பினனும் அவள் குணங்களால் தோன் றிய செயற்கையன்பினனும் கடாவப்பட்டு கின்ற தலை மகள் தனது அன்பு மிகுதியை உணர்த்துதல் என்பது? என்று இதற்குரிய துறைப் பொருளே விளக்குவார். அன்பு மிகுதியை அவளுடைய அழகைப் பாராட்டும் வாயிலாகப் புலப்படுத்தினன்.