உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பின் உருவம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை மலர்கள் (பன்னிரண்டு புத்தகங்கள்) கி. வா. ஜகந்நாதன் எழுதுபவை

தமிழுக்கே வாய்த்த பெருமை, தமிழ் வேதம் என்று பாராட்டிப் போற்றப் பெறும் தேவார திருவாசகங்களை உடையதாக இருத்தல். சைவத் ಫ್ಲಿಕ್ತಲ್ಲ.5ರಾpಹತ್ತರ್ನ್ತಿಗಿ6ರ - இறைவனுடைய அருளின்பத்தில் கிளேத்த பெரியோர்களின் திருவாக்கு. படிப்பவரின் உள்ளத்தை உருக்குபவை. ஒவ் வொரு கிருமுறையிலிருந்தும் சில பாடல்களைப் பொறுக்கி அவற்றிற்குரிய விளக்கங்களைத் தமக்கே உரிய சிறந்த | Aತ್ಲಿ)றயில் ஆசிரியர் எழுதி வருகிரு.ர். ஒவ்வொரு திருமுற்ைக்

கும் ஒவ்வொரு புத்தகம்.

பத்து குபாய் அனுப்புகிறவர்களுக்கு இந்த 12 புத்தகங்களும் வெளி ஆக ஆக அனுப்பி வரப்பெறும்.

1. உள்ளம் கவர் கள்வன் ab. 1

' (திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை) 2. பின்னு செஞ்சடை ரூ. 1 (திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை) 3. சிற்றம்பலம் ரூ. 1 (திருஞானசம்பந்தர் தேவாரம் - மூன்ரும் திருமுறை) 4. இரவும் பகலும் : . ,姆·1 (திருநாவுக்கரசர் தேவாரம் . நான்காம் இருமுறை) 5. இன்பப் பிறவி ரூ. 1

(திருகாவுக்கரசர் தேவாரம் . ஐந்தாம் திருமுறை) . 6. பேசாத நாள் ரூ. 1 (திருநாவுக்கரசர் தேவாரம் ஆரும் திருமுறை) 7. அருளாளன் . ரூ. 1 (சுந்தரமூர்த்தி நாயனர் தேவாரம் - ஏழாம் திருமுறை) 8. அன்பின் உருவம் f - ரூ. 1 (திருவாசகம். திருக்கோவையார்) 9. ஒளிவளர் விளக்கு (அச்சில்) ரூ. 1

(திருவிசைப்பா இருப்பல்லாண்டு) போன்: 88574 . . . தபால் பெட்டி: 14:57, அ முத நிலையம் லிமிடெட்

தேளும் பே ட்டை சென் ஆன. 18