பக்கம்:அன்பின் உருவம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 அன்பின் உருவம்

'இப்போது அந்த மெய்யன்பரைப்போய் மறுபடியும் பார்த்துவிட்டு வா; அவர் என்ன சொல்கிருர்? கேட்டு வந்து சொல்" என்று முதியவர் இளைஞரை அனுப்பினர்.

மூலையில் தானுக் கருகில் அன்பின் உருவமாக கின் றிருந்த அடியாரைக் குறுகினர் இளேஞர் 'ஆண்டவனே! பல காலமாக கான் இப்படியே இருக்கிறேனே. நெகிழாமல் கிற்கிறேனே! உடையாய்! என்னேக் கண்டுகொள் அப்பா' என்று அவர் கூறியதை ஆராய்ச்சியிலே புகுந்த இளைஞர் கேட்டார். கேட்டதை முதியவரிடம் வந்து சொன்னர்.

"மூன்று கரணங்களையும் இறைவன் திறத்திலே ஈடுபடுத்தும் பயிற்சியில், இடையிடையே பொய்வங்து ஈர்க்கும்; அன்பு நெறியில் தளர்ச்சி உண்டாகும். அந்தத் தளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் மேலும் மேலும் இறைவன்பால் ஈடுபடுவார்கள் மெய்யன்பர்கள். அவரிடத் தில் கண்ட மெய்ப்பாடுகளும் செயல்களும் உரைகளும், அவரிடம் உள்ள கனவுகளும் அன்பு மயமானவை. இந்த கிலே அவரிடம் சிறிதும் நெகிழவில்லை.”

' பின், என்னைக் கண்டுகொள் அப்பா என்கிருரே; ஏன் ? - .

இறைவன் மீது அவருக்குள்ள பெருங்காதலே அது காட்டுகிறது. அ ன் பின் வேகத்தால் ஏங்கி நின்று அவர் ப்ேசுகிருர், இறைவன் எத்தனையோ செயல் களைச் செய்கிருன் தன்னை அணுகி வேண்டுவார் வேண் டும் பொருளே அளவறிந்து வழங்குகிருன், ஐந்தொழிலே நடத்துகிருன். அவ்வளவு செயல்களில் ஈடுபட்டிருக்கும் அவனுக்கு இந்த நாயேனேக் காண நேரம் எது? மகா ஞானி யரும் யோகியரும் அன்பர்களும் அவனுடைய அருளுக்காக ஏங்கி கிற்கும்போது இந்த எளியேன் அவன் கண்ணில் படுவேன' என்ற ஏக்க உணர்ச்சியால் அப்படிப் பேசு