பக்கம்:அன்பின் உருவம்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பின் உருவம் 13

கிருர். அது அன்பின் அறிகுறி. எத்தனையோ பேர்களைப் பார்த்துப் பல செயல்களைச் செய்யும் நீ எளியேனேயும் கண்டு உனக்கு அடியனுகக் கொள்ளவேண்டும் அப்பா!' என்று சொல்கிரு.ர். அவர் அவன்தான் தன்னே உடையவன் என்று கண்டு கொண்டார். அவனுடைய உடைமையே தாம் என் பதையும் கண்டு கொண்டார். உடையவன் தன் உடை மையை மறந்திருக்கலாமா? இதோ உன் உடைமை இங்கே இருக்கிறது. இதைக் கண்டு கொள் என்று தம் அடிமை கிலேயையும் இறைவனுடைய உரிமை கிலேயையும் உணர்ந்து பேசுகிற பேச்சு, உடையாய்! என்னேக் கண்டு. கொள்' என்னும் பேச்சு.”

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து

- உன்விரை ஆர்கழற்குஎன் கைதான் தலைவைத்துக் கண்ணிர்

ததும்பி வெதும்பிஉள்ளம் பொய்தான் தவிர்ந்துஉன்னைப் போற்றி

சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழ விடேன்உடை

யாய்'என்னைக் கண்டுகொள்ளே.

(உடம்பில் புளகம் அரும்பி, கடுங்கி, உன்னுடைய மணம் நிரம்பிய திருவடிக்கு என் தலேயின்மேல் கையை வைத்து வணக் கம் புரிந்து, கண்ணிர் ததும்பி, உள்ளம் வேதனையில்ை புழுக்கி, பொய்யான பற்றையும் உணர்ச்சிகளையும் நீங்கி, உன்னை வணங்கி, வெல்க வெல்க! போற்றி என்னும் ஒழுகலாற்றைச் சிறிதும் தளர விடமாட்டேன் அடியேன். உடையவனே! என்னை இவன் கம் அடியான் என்று கண்டு அறிந்து என்னை ஏற்றுக் கொண்டருள். -