பக்கம்:அன்பின் உருவம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பின் உருவம் 15

கண்ணுற் கானும் காட்சிகள். இவற்ருேடு உள்ளம் வெதும்புதலும் பொய் தவிர்தலும் தளர்ச்சியின்றி கிற் றலுமாகிய பண்புகளும் கருத்துக்குட் பதிகின்றன. அன் புக்கு உருவம் இல்லே, ஆலுைம் அதன் விளைவுகளேயெல் லாம் ஒருங்கே காணும்போது, 'இதுதான் அன்பின் உரு வம்' என்று சொல்வதில் தடை என்ன? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பின்_உருவம்.pdf/21&oldid=535443" இலிருந்து மீள்விக்கப்பட்டது