இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கரந்து கில்லாக் கள்வன்
‘என்னுடைய வாழ்நாள் முழுவதும் உன்னேப் பூரண மாக ஏத்துவதற்காக அன்பு வேண்டும். பிறிதொன்றை ஏத்தாமல் கின் திருவடிகளையே ஏத்துவதற்காக எனக்கு அன்பு வேண்டும். அது கிரந்தரமாக இருக்கவேண்டும்' என்று வேண்டிக்கொள்கிரு.ர்.
பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் - டாது அடி யே இறைஞ்சி இரந்தனல் லாம்எமக் கேபெற
லாம்எனும் அன்பர்உள்ளம் கரந்துநில் லாக்கள்வ னேநின்றன்
வார்கழற்கு அன்பு எனக்கு நிரந்தர மாய்அரு ளாய்,நின்னே
ஏத்த முழுவதுமே. (வார்கழற்கு-ண்ேட திருவடிகளுக்கு கிரந்தரமாய்.இடை யீடு இன்றி. முழுவதும்.வாழ்நாள் முழுவதும்.)