பக்கம்:அன்பின் உருவம்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. அன்பின் உதவம்

ஆமாறு அல்லது ஆதல் என்ற இடத்துக்குச் செல்லு கின்ற வழியிலே அற்புதமான பூஞ்சோலேகளெல்லாம் இருக்கின்றன. அந்த வழி யி லே போவதற்குரிய முயற்சியை நாம் செய்யவேண்டும். இம்முடைய சமுதாயம் அதற்கு நேர் எதிர்ப்பாதையில்தான் செல்லுகின்றது. அதனுல் ஆதல் என்ற லட்சியத்தை நோக்கிச் செல்லுகிற பாதையில் அதிகக் கூட்டம் இருப்பதில்லை. எங்கே அதிகக் கூட்டமோ அதுதான் நல்லது என்ற கினேப்பு கமக்கு உண் டாகி இருக்கிறது. ஜனநாயக காலத்தில் அந்த நம்பிக்கை மிக அதிகமாகப் போய்விட்டது. நல்லதா, அல்லாததா என்று பார்ப்பதைக் காட்டிலும், எத்தனே பேர் போகி மூர்கள் என்று பார்க்கிற கினேவுதான் இந்தக் காலத்தில் நமக்குத் தோன்றிக்கொண்டிருக்கிறது.

உண்மை எப்பொழுதும் உண்மையாகத்தான் இருக் கும். ஆயிரம் பேர் சேர்ந்து உண்மை அல்ல என்று சொல் வதற்காக உண்மை பொய்யாகாது. அப்படித்தான் ஆக்க வழி அல்லது ஆதலைச் சார்கின்ற வழியானது என்றைக்கும் நன்மையைத்தான் பயக்கும். அதனேச் சொல்லுகின்ற வர்கள் சிலராக இருக்கலாம். அந்த வழியிலே கடக்கிற வர்கள் மிகச் சிலராகவே இருக்கலாம். ஆலுைம் ஆக்கம் ஆக்கங்தான் அதைச் சார்வதற்குரிய வழி நன்மையைப் பயப்பதுதான். சொல்லுகிறவர்கள் சிலர் என்று அதைக் குறைவாக கினேக்கக்கூடாது. மாணிக்கவாசகரைப்போன்ற சிலர்தாம், 'இது ஆகின்ற வழி' என்று சொல்லுகிரு.ர்கள். இனி, ஆகின்ற வழி எப்படி இருக்கிறது என்பதைப்

பார்க்கலாம்.

。★ - . - ஆமாறு என்பது இன்னது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஆக்க நெறி அல்லது நாம் வளர்ச்சி பெற்றுப்பரிபூரணத்தை அடையும் நெறி எதுவோ அது