பக்கம்:அன்பின் உருவம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இரண்டு வழிகள் 31

சென்று இன்ன செயல்களே கான் செய்யவில்லையே சாகு மாறே விரைகிறேனே! என்று இரங்குகிரு.ர். அவரே இரங்கும்போது மற்றவர்கள் போகும் போக்கு என்ன?

ஆமாறு உன் திருவடிக்கே

- அகங்குழையேன் அன்புஉருகேன்;

பூமாலே புனேந்துஏத்தேன்; - புகழ்ந்துரையேன்; புத்தேளிர்

கோமான் நின் திருக்கோயில் -

து கேன் மெழுகேன் கூத்தாடேன்;

சாமாறே விரைகின்றேன்,

சதுராலே சார்வானே.

(தேவர்களின் தலைவனே ஆக்கம்பெறும் வண்ணம் உன் துடைய திருவடியை எண்ணி அதன் பொருட்டு என் உள்ளம் குழைந்திலேன்; அன்பினுல் கான் உருகவில்லை; மலர்மால்களைக் கொண்டு உன்னே அலங்காரம் செய்து துகிக்கவில்லை. புகழ்ந்து பாராட்டவில்லை; கின் திருக்கோயிலைப் பெருக்கவில்லை; மெழுக வில்ல்ே; ஆனந்தக்கூத்து ஆடவில்லை; என் அறிவுத் திறத்தால் சென்று சேரும்பொருட்டு மரண வழியிலே வேகமாகச் செல்லு கிறேன்.

புனேந்து - அணிந்து. எத்தேன்-துதித்திலேன். புத்தேளிர். தேவர். தாகேன் - பெருக்கவில்ல்ே, சதுர் - சதுரப்பாடு; சாமர்த் கியம். சார்வான் - சாரும் பொருட்டு.)