அமுதப் பெருங்கடல்
சில புலவர்கள் தம்முடைய புலமைத் திறத்தினுலும் பலவகை அறிவிலுைம் அவதானம் செய்வார்கள். ஒரே சமயத்தில் பல காரியங்களேக் கவனிப்பது அவதானம். அஷ்டர்வதானம், தசாவதானம், சதாவதானம், சகஸ்ராவ தானம் என்று செய்வார்கள். அவதானம் செய்பவர்கள் பலவகையான கேள்விகளுக்குத் தொடர்ச்சியாகப் பதில் சொல்வது வழக்கம். -
புலமை உடையவர்களும் அறிவிலே சிறந்தவர்களுக் தான் இதைச் செய்ய முடியும் என்று காம் நினைத்துக் கொண்டிருக்கிருேம். ஒருவகையில் அறிவோடு பொருந்திய அவதானங்களே அவர்களே செய்ய முடியும் என்பது உண்மை, ஆனால் ஒவ்வொரு மனிதனும் பலவகையான அவ தானங்களேச் செய்துகொண்டுதான் இருக்கிருன். ஏதேனும் ஒன்றை சினேப்பாளுளுல் அந்த அளவிலே நிற்பதில்லை. பலவகையான கினேப்புக்கள் அவனுடைய உள்ளத்திலே தோன்றுகின்றன. ஒரு கணத்துக்குள் ஆயிரம் சிந்தனைகள் வந்து தோன்றுகின்றன. அப்படியே, பேசும்பொழுதும் ஏதோ ஒன்றைப் பற்றியே காம் பேசுவதில்லை. அதுவும் ஊரில் திண்ணேயிலே இருந்துகொண்டு வம்பு பேசுபவர் களுக்கு ஐந்து நிமிஷத்துக்குள் எத்தனையோ செய்திகள் வந்துவிடும். ஒன்ருேடு ஒன்று தொடர்புடைய செய்தி தான் பேச்சில் வரும் என்ற வரையறை இல்லை. பலவகை யான செய்திகள் கதம்பமாக வந்துகொண்டே இருக்கும். கண்ணில்ை பார்க்கிற பார்வையும் அத்தகையதுதான். குறித்து ஒன்றையே பார்ப்பது என்பது பெரும் பாலோருக்கு இல்லே. கண்ணே ஒடவிட்டுப் பல பல