பக்கம்:அன்பின் உருவம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதப் பெருங்கடல் 45.

கடல் என்ருர் மிகமிக இன்பமாக இருக்கிறது; ஆதலின் அமுதக்கடல் என்ருர், அதன் பெருமை எண்ண எண்ணத் தொலேயாததாக இருத்தலின் மாலமுதப் பெருங்கடல் என்ருர். அந்தக் கடலேத் தம் அளவில் கின்று அதுபவிக் கும் பொருளாக்கியது அருமையிலும் அரிய செயலாதலின் விச்சை என்று சொன்னர்.

வந்தனை ஆட் கொண்டுஉள்ளே புகுந்த விச்சை

மாலமுதப் பெருங்கடலே!

டுகாஞ்சம் அந்த அதுபவ கிலேயை மறந்து பார்க்கிரு.ர். ஆகா! ஆண்டவனுடைய பெருமை என்னே! அவன் மலே போல் இருக்கிருன் அல்லவா? இந்த நாயேனிடத்திலே அருள்பூண்டு வந்து ஆண்டு கொண்டானே என்று நினைக்கிற பொழுது இறைவனுடைய பெருமை தெரிகிறது. பெருமை நிரம்பிய பொருளுக்கு மலையைச் சொல்வது வழக்கம், மலேக்கு முன்னலே மனிதன் கின்ருல் தன்னு, டைய சிறுமையை நன்ருகத் தெரிந்துகொள்ளுகிருன். உலகிலுள்ள மரம் மட்டை எல்லாப் பொருள்களும் மலைக்கு முன்னலே மிகமிகச் சிறியவை ஆகின்றன. கண்டா ருக்கு மயக்கத்தை, பிரமிப்பை உண்டாக்கக் கூடிய பொருள் மலே. அளக்கலாகா அளவும் துளக்கலாகா நிலையும் உடையது மலே. இறைவன் தமக்கு இன்ப அநுபவம் அருளின்ை, எளியனுக வந்தான் என்ற கினேவை ஒரு சிறிது மறந்து கினேத்துப் பார்க்கும்போது, ஆகா! பெரிய மலே போன்றவன் அல்லவா? எவ்வளவு பெரியவன்! என்று தோன்றுகிறது. அமுதப் பெருங்கடலே என்று சொன்ன வாக்கினல் உடனே மலேயே என்று சொல்கிருர்.

மால்.அமுதப் ചെത്ര്-ജേ മ8്ദl;