46 அன்பின் உருவம்
இவ்வளவு பெரிய மலே போன்ற நீ காயினேனுக்கு அநுபவத்தைத் தந்து எனக்குள்ளே புகுந்து உன்னேயே தந்து விட்டாயே. இந்த இன்ப அதுபவம் வேறு, நீ வேறு என்பது அல்ல. t கொடுத்த கொடைக்கு எல்லேயே இல்லை. உன்னேக்காட்டிலும் சிறந்த பொருள் இல்லை. உன்னேயே கொடுத்துவிட்டாய்' என்கிரு.ர்.
பின்பு, இறைவனுடைய அழகான திருமேனியை கினைக்கிருர். அவன் பாதப்போதுக்கு ஆக்கின கண்ணே உடையவர் அல்லவா? அவன் பாதம் மாத்திரமா போது? அவனுடைய இரண்டுபாதத் தாமரைகளைப் பற்றிக் கொண்ட பிறகு கொஞ்சம் ஏறிட்டு நோக்கினல், அவ னுடைய திருமேனி முழுதும் எத்தனே தாமரை அவ னுடைய கை தாமரை அவனுடைய காபிக்கமலம் தாமரை, அவனுடைய முழங்கால தாமரை அவனுடைய கைகள தாமரை, அவனுடைய முகம் தாமரை கண்கள் தாமரை, வாய் தாமரை இதழ். இப்படி அவனுடைய திருமேனி முழுவதும் பல பல தாமரைகள் பூத்த தாமரைக் காடு போல இருந்ததாம். எம்பெருமானுடைய திருமேனி செம்மேணி.
சிவனெனும்ப்ெயர் தனக்தே உரியசெம் மேனியம்மான்
என்று அப்பர் சுவாமிகள் சொல்கிருர். சில சில இடங். களிலே தாமரை இருந்து மற்ற இடங்களிலே கருமை கிறம்
இருந்தால் சில தாமரைகள்தாம் இருப்பன போல் தோன் மறும். சிவபெருமானுடைய திருமேனியில் பல இடங்களில் தாமரை போன்ற உறுப்புக்கள் தோன்ற, மற்ற இடங்கள் செக்கச் செவேலென்று இருப்பதல்ை எங்கும் மலர் நிரம் பின தாமரைக் காடு பூத்தது போல இருக்கிறதாம்.
ஆகையில்ை, -
. செந்தாமரைக்காடு அணய மேனித் தனிச்சுடரே! -