பக்கம்:அன்பின் உருவம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒான ாேடகம் 65

பல பேரோடு பல இடங்களில் இருக்கும் யாரும் அவ்னே அறிய முடியாது.

- ஏனே நாட்ரும் தொட்ரொ ணுதநீ.

இவ்வளவு உயரத்தில் யாரும் அறிய ஒண்தை கிலேயில் இறைவன் இருக்கிருன் என்ருல் யாருக்கு என்ன பயன்? மரத்தின் உச்சிக்கொம்பில் ஒரு பழம் பழுத்திருக் கிறது. அதை யாரும் எட்டிப் பறிக்க முடியாது. மரத்தின் மேல் ஏறியும் பறிக்க முடியாது. அப்படியானல் அந்தப் பழத்தை உண்ணுவது எப்படி? பழம் தானே கனிந்து உதிர்ந்தால் அதை உண்ணலாம். கீழே நிற்பவன் முயற்சி ஒன்றும் இல்லாமல் கனி தன் இயல்பினலே முதிர்ச்சி பெற்று அவன் கைக்குக் கிடைக்கும்படி கீழே விழுகிறது. இறைவனும் கருணை முதிர்ச்சியினல் அடியவர்களே ஆண்டுகொள்ள இறங்கி வருகிருன்.

மாணிக்கவாசகர் தம்மை இறைவன் ஆண்டுகொண்ட பெருங்கருணேயை நினைத்து வியக்கிருர், ‘இறைவனுடைய அருளே ப் பெறவேண்டுமானல் என்ன என்னவோ செய்ய வேண்டும் என்றல்லவா சொல்கிருர்கள்? 'புலன்களை அடக்கி, உண்ணுமல் உறங்காமல் வெப்பத்தையும் குளிரை யும் பொறுத்துத் தவம் செய்யவேண்டும். குளங்களில் நீராடிக் கோயிலே வலம்வந்து விரதம் இருந்து ஜபம்செய்து தியானம் புரிந்து அவன் அருளைப் பெறவேண்டும்” என்று சொல்கிருர்களே! இறைவன் என்னே ஆண்டுகொண்டான். அதற்காக நான் ஒன்றும் செய்யவில்லை. என்னைப் பல வகையான இடையூறுகளுக்கு உள்ளாக்கிப் பிறகு எனக்கு அறிவை உண்டாக்கி அவன் என்னை ஆட்கொள்ளவில்லை. இனிதாக ஆண்டுகொண்டான். காய் கறிகளைக் காம்பு. நீக்கித் தோல் நீக்கிச் சமைத்து உண்பதுபோல அவன்

5 -