பக்கம்:அன்பின் உருவம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7ο அன்பின் உருவம்

ஞான நாடகம் ஆடு வித்தவா,

தைய வையகத் துடைய இச்சையே!

(ஆடுவித்தவா ஆடச்செய்தவாறு என்னேவையகத்துடைய

இச்சை நைய ஞான நாடகம் ஆடுவித்தவாறு என்னே!)

இறைவன் வானவர்க்கும் மாமறைக்கும் ஏனேயோ

ருக்கும் காண்பதற்கு அரியன். அவன் காண்பதற்கு எளியணுக வந்து ஆண்டுகொண்டான். அதற்குரிய தகுதி இல்லாததஞல் ஒறுத்துப் பணி கொள்ளாமல் இனிதாகவே ஆண்டுகொண்டான். இது ஆச்சரியம் முதலில் உடம்பைத் தலைமையாகக் கொண்டு கூத்தாடினேன்; அப்படி ஆடச் செய்தவன் அவன். அப்படி ஆட்டினது வியப்பு. பிறகு தன்னே கினைந்து உருகச்செய்து படிப்படியாக ஆட் கொண்டு தன்னைப் பருகச் செய்வித்தான். இது அதைவிட வியப்பானது. முடிவாக எல்லா இச்சைகளும் போக நான் ஞான மயமாக நின்று செயல்புரியும் ஞானக் கூத்தகுைம் படி அவன் செய்தான். அதுதான் வியப்புக்கெல்லாம் பெருவியப்பு' என்று மாணிக்கவாசகர் பாடுகிருர்:

வான நாட்கும் அறியொ ளுதநீ

மறையில் ஈறும்முன் தொடரொளுதநீ ஏனே நாட்ரும் தெரியொ ணுதநீ

என்னே இன்னிதாய் ஆண்டு கொண்டவாl

ஊனே நாடகம் ஆடு வித்தவா!

உருகி நான்உனைப் பகுக வைத்தவா!

ஞான நாடகம் ஆடு வித்தவா,

தையவையகத் துடைய இச்சையே!

(வானில் உள்ள தேவர்களும் அறிய முடியாத அறிய பொரு ளாக உள்ள ,ே ல்ேதத்தில் ஈருக உள்ள உபநிடதங்களும் தொடர இயலாத நீ, மற்ற எந்த இடத்தில் உள்ளவரும் அரிய ஒண்ணுத ,ே எளியேனே இனிதாக வந்து ஆண்டு கொண்டவாறு என்ன