பக்கம்:அன்பின் உருவம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒான ாேடகம் 71

வியப்பு நின் அருள் பெருததற்கு முன் உடம்பைக் கூத்தாடும்படி செய்தவாறு என்னே! பிறகு உன்னே எண்ணி உருகி உன்னே இன்பப் பொருளாக அநுபவிக்க வைத்தவாறு என்னே முடிவில் வையகத்தில் எனக்கிருந்த இச்சை அனைத்தும் மங்க ஞானக் கடத்தை ஆடும்படி செய்த வண்ணம் என்ன ஆச்சரியம்!

அறிய ஒளுத என்பவை அறியொளுத என வந்தன; தொகுத்தல் விகாரம், தொடரொளுத, தெரியெர்னத என்ப வையும் அத்தகையனவே. ஊன் - உடம்பு. பருக - அநுபவிக்க. வையகத்துடைய வையகத்தினது. இச்ச்ை ஆசை.)