அம்மாண்ப் பாட்டு 77.
அன்று. அதுபோல அம்மானே ஆட்டத்தைப் பாவனையிலே நடத்திய மணிவாசகர் அந்தப் பாவனையிலே பாடிய பாட்டு. காமும் பாடும்படி வெளிப்படையாக உருவம் பெற்று விளங்குகிறது.
★
பெண்கள் மென்மையான இயல்புடையவர்கள். அம்மானையாடும் மெல்லியலார்கள் ஆடும்போது நிகழும் நிகழ்ச்சிகளே முதலில் மணிவாசகர் கற்பனைக் கண்ணுல் காணுகிருர், கேரேயும் உலகில் பார்த்தவர் அல்லவா?
அம்மானே ஆடும் பெண்கள் கொடிகள் அசைவது, போல அசைகிறவர்கள். கையில் அம்மானைக் காய்களே வைத்து ஆடும்போது முதலில் கைதான் இயங்குகிறது. அம்மானையை மேலே எறிந்து மறுபடியும் வாங்கி மீட்டும் மீட்டும் எறிவதனால் கைகள் மேலும் கீழும் வந்து அசை கின்றன. அந்த அழகிய கைகளில் அணிந்திருக்கின்ற. வளைகள் ஒன்ருேடு ஒன்று மோதிச் சிலம்புகின்றன. அவர்கள் விளையாடும் இடத்தை அணுகாமல் சற்றுத். து.ாரத்திவிருந்து கவனித்தாலே அவர்கள் அம்மானே ஆடு வது புலப்படும்; கைகளில் அணிந்துள்ள வளைகளின் ஒலி, அதனைப் புலப்படுத்தும். இன்னும் சற்று அணுகி கோக் கில்ை அந்தப் பெண்கள் அம்மானை ஆடும்போது அவர் களுடைய மேனி எப்படி யெல்லாம் அசைந்து கொடுக் கிறது என்று தெரியும். - - ...
அம்மானே ஆடும்போது அம்மானைக் காய்கள் மேலே போகின்றன. அவற்றை கிமிர்ந்து பார்க்கிருர்கள். கையில் விழும்போது கையைப் பார்க்கிருர்கள். இப்படி நிமிர்ந்தும் தாழ்ந்தும் பார்ப்பதால் அவர்கள் காதில் அணிந்த குழை. கள் ஆடுகின்றன. அந்தக் காலத்தில் மகளிர் காதில், இறுகக் குழையைப் போட்டுக்கொண் டிருக்கமாட்டார்.