இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
102
'மேகலையல்லவா..?'
உள் நெஞ்சம் எழுப்பிய கேள்வி உலகத்தின் வெளி யெங்கணும் எதிரொலித்துக் கொண்டிருந்தது !
*மேகலை ! மேகலை மேகலை !
பதை பதைத்துப் பறந்து வந்த பைங்கிளி மேகலை ஆடாப்பதுமையாகச் சமைந்து நின்றாள் !....