பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


கண்ணாடி அறைக்குள் முடங்கிய பெண்டுலமும் சிவப்புத் துணியில் தைக்கப்பட்ட செப்புத் தகடுகளும் கருமத்தில் கண் பதித்தன.


பிற்பகல் உணவுக்குப் பிறகு மாமல்லன் தன் இருப் பிடத்தில் அமர்ந்தவுடன். அவனுக்குத் தொலை பேசி அழைப்பு, ஒன்று வந்தது. ஸ்டுடியோவிலிருந்து திருமாறன் பேசினான். பெரிய இடத்துப் பிள்ளை நாம் வரும் தேதியை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று அவனுக்கு என்ன அக்க ற தான் மாமல்லன் முடிவுக் குறிப்பு:த் தயாரித்து ; : *ś தான். நண்பனின் அன்புக் குரலைக் கேட்டதும் அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. எப்போது உன்னை வீட்டில் பார்க்கலாம் ? என்ற கேள்விக்கு மாடல்லன் கொடுத்த பதில், “இன்றைக்கே வ:, திருமாறன். உனக்காக ஏழு மணிக்குக் காத்துக் கொண்டிருப்பேன், தெரியுமா ?” என்பது.


துணி நிலாவில் மேகக் கறை, லேசாகப் படிய எத்தனம் செய்தது. அவன் தப்பித்தான், மனம் கட்டுப்பட்டது, உற்ற தோழினைப் பற்றி மட்டுமே மாமல்லன் எண்ண ந் தலைப்பட்டான். தன் இரண்டாவது ஆசைப் பிரகாரம் திருமாறனிடமே சிந்தாமணியை ஒப்படைக்க வழி என்ன வென்று ஆராய்வதில் மூளையைச் செலவழித்தான்.


இன்னும் இருபது நிமிஷங்களில் திருமாறன் வந்து விடுவான் ! -


சவுக்கார நுரை மாமல்லனின் முகத்திற்குக் கணிவைத் தந்தது. புட்டா மாவு’களை கொடுத்தது துணைவியிடம் திருமாறனின் வருகையைப் பற்றிச் சொல்லாமல் இருப் பானா ? விருந்தோம்பலில் தமிழ் மக்கள் அடையும்


&


பெருமையில் பெரும் பகுதி பெண்களுக்கே உடமை.