பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$54


1. நான் என்றதும் ஏன் அப்படிப் பதறு நீங்க, இத்தாமணி “


“அப்படியொன்றும் நான் பதறலையே !”


ஒத்தாமணி, வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்ட மாதிரி உங்க அத்தானுக்குத் திரும்பவும் பழைய குழப்ப நிலை ஏற்பட்டிருக்குமோ என்னவோ ?”


ஆண்டவனுக்குத்தான் தெரியும் அண்ணி,”


“நானல்லவா நாள் முச்சூடும் யோசித்து யோசித்து மூளையைக் குழப்பிக் கொள்ளனும் ? நீங்க ஏன் வீணா மனசை அலட்டிக்கிறீங்க ?’ என்றாள் சிந்தாமணி.


  • உங்க சந்தோஷத்திலே மட்டுந்தானா எனக்குப் பங்கு கொடுப்பீங்க?. உங்க சஞ்சலத்திலேயும்தான் எனக்குப் பாகம் வேணும் !” என்று எதிர்க் கேள்வி கேட்டு உரிமை கேட்டாள் மேகலை.


அதுக்குத்தான் என் அத்தான் இருக்காங்களே?.”


‘அவங்களைப் பத்தித்தான் இப்ப நினைச்சிக் கிட்டிருந்தேன்’


! நல்ல அண்ணன். ! நல்ல அண்ணி .... !”


  • பின்னே.”


மேகலை எதிர்பார்த்தது போல சிந்தாமணி சிரித்து விட்டாள். பெண் அழகான அமைப்புடன் சிரிக்கப் பழகிக் கொண்டால், அப்புறம் அவளுக்கு இந்தப் புவனத்தையே காணிக்கை வைத்துவிடலாம் போலும்! ஆனால் சிந்தாமணி சிரித்த சிரிப்பின் ஒய்யாரத்தை அனுபவித்து ரசிக்க அப்