பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$66


“என்ன அத்தான் பேசாமல் இருக்கீங்களே ?”


வந்து. நீ சொல்றது. நிஜந்தான், மாதவி நல்ல பெண் தமிழ்ப் பண்போடு பேசிப் பழகுகிறதிலே தவறுதல் ஒண்னும் இல்லையே, மேகலை !”


தெய்வமே ! அவள் இப்படிப் பூரித்து யுகங்கள் பல நெளித்தோடி விட்டனவே !


“அத்தான், இதைக் கொஞ்சம் பாருங்களேன்’


குலோத்துங்கனும் மேகலையும் சிறுவயதுடன் தோன்றினார்கள்- அந்தப் புகைப்படத்திலே.


மாமல்லனின் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது - நான் மறைத்து வைத்திருந்த இந்தப் போட்டோ எப்படி இவளிடம் வந்தது ?”


“அத்தான்.”


மேகலை. மேகலை...!”


“இந்தப் படத்தை முன்னாடியே பார்த்திருக்கீங்களா?”


‘இல்லே. இல்லையே....”


“அத்தான்’


  • என்ன மேகலை . ’’


ஒரே ஒரு கேள்வி; என்னை நீங்க நம்புறீங்களா அத்தான் ?”


“ஏன் அப்படிக் கேட்கிறே"மேகலை ? உன்னை நம்பாமல் இந்த உலகத்திலே வேறே யாரை நான் நம்பு வேன் மேகலை...?’’ -


‘இன்னொன்று’


எதேள்’’