பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாசிரியர் பூவை எஸ். ஆறுமுகம்


புதுக்கோட்sை மாவட்டிம், பூவை மாநகரில் 31-1-1926 இல் பிறந்தவர். தந்தையார் திரு. ஏ. ஆர். சுப்பிரமணியம் செட்டியார்.


படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் 150க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவர். ‘பொன்னி, ‘உமா’’ இதழ்களில் பணிபுரிந்தவர். 1961 இல் ஆனந்த விகடன் நாடகப் போட்டியில் ‘மகுடி” எனும் ஒரங்க நாடகத்திற்கு முதற் பரிசு பெற்றவர்.