பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$9


அந்தத் துயரச்செய்தி, அந்த எள்ளத்தனைப் பொழுதில் அவன் காதுகளில் ஒலித்தபோது, மண்டை வெடித்துச் சிதறியது. நெரித்த திரைகடலில் என்ன கண்டானே ? இல்லை, நீ ல வி சு ம் பி னி ைட என்ன கற்பனை


தோன்றியதோ ?


மேகலை ! அப்படியென்றால் நம் பால்யக் கனவு பாழாகி விட வேண்டியதுதானா ?’ என்று தன்னை மறந்து ஓலமிட்டுக் கொண்டிருந்தான் மாமல்லன்.